Friday, June 3, 2016

மறவர் கிளைகள்

தமிழ் நிலத்தின் மிகப்பழமையான சாதிகளில் முதன்மையானது மறவர் சாதி என்பது உலக வரலாற்றில் எழுதப்பட்ட ஒன்றாகும். தென்பகுதிகளில் அடர்த்தியாக பரவி வாழக்கூடிய இச்சமூகத்தின் பண்பாடு, வழிபாடு, திருமண முறைகள் யாவும் சிறப்புக்குரியவைகள் ஆகும். முக்குலத்தோர் என பொதுவாக அழைக்கப்படும் கள்ளர், மறவர், அகமுடையார் சமூகங்களில் இரண்டிலும் இல்லாத ஓர் உயரிய அம்சமாக 'மறவர்களுக்கு மட்டும் கிளைகள்' என்கிற பகுப்புகள் உண்டு. 

மறவர்களின் ஆணிவேராக பாதுகாக்கப்படும் கிளைகள் குறித்த அறிதலற்ற பலரும் அதனை சிதைக்கவும், கலப்பு சாதியினராக மாற்றவும் துடிக்கின்றனர். கொத்து, கிளை, கரை ஆகிய உட்பிரிவுகளால் தான் மறவர் சாதி இன்னும் உயிர்ப்போடு இருப்பதாக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். அத்தகைய மறவர்களின் கிளைகளாக முந்தைய ஆய்வாளர்கள் தொகுத்துள்ள பட்டியல் கீழே பதிவிடப்படுகிறது. மேலும், மறத்தமிழர் சேனை சார்பில் விரைவில் திருத்தப்பட்ட முழுமையான மறவர் கிளைகளும், கொத்துகளும், மறவர்களின் வாழ்விடங்களும் ஆய்வுக்குப் பிறகு வெளியிடப்படும்.

( முந்தைய ஆய்வாளர்கள் தொகுத்தவை: மறத்தமிழர் சேனை தொகுத்தது அல்ல )

கொண்டையன் கோட்டை கொத்தும் கிளையும்: Maravar branch
1. மருதசா கிளை (மறுவீடு)அகத்தியர் கிளை கற்பகக் கொத்து2. வெட்டுவான் கிளைஅழகுபாண்டியன் கிளை முந்திரியக் கொத்து3. வீணையன் கிளைபேர் பெற்றோன் கிளை கமுகங்கொத்து4. சேதரு கிளைவாள் வீமன் கிளை சீரகக் கொத்து5. கொடையன் கிளைஅரசன் கிளை ஏலக்கொத்து6. ஜெயங்கொண்டர் கிளைவீரமுடிதாங்கினார் கிளை தக்காளி கொத்து7. சங்கரன் கிளைசாத்தாவின் கிளை மிளகுக் கொத்து8. ஒளவையார் கிளைசாம்புவான் கிளை தென்னங்கொத்து9. நாட்டை வென்றார் கிளைதருமர் கிளை மல்லிகை கொத்து10. வன்னியன்-வெற்றிலை கொத்துஅன்புத்திரன்11. சடைசி-ஈசங்க்கொத்துபிச்சிபிள்ளை12. லோகமூர்த்தி-பனங்க்கொத்துஜாம்பவான்

அஞ்சுகொடுத்து மறவர்:1.தாது வாண்டார்2.மனோகரன்3.வீரன்4.அமரன்5.வடக்கை6.தொண்டமான்

காரன[சக்கரவர்த்தி] மறவர்.1.தேவன்2.ராயர்3.பன்டயன்4.பருவச்சான்5.முருகதினி6.வளத்தான்

செம்பியநாட்டு மறவர்:1.மரிக்கா2.பிச்சை3.தொண்டமான்4.கட்டூரான்5.கருப்புத்திரன்6.சீற்றமன்7.தனிச்சன்8.கற்றார் கிளை

ஆறு நாட்டு வடாகை மறவர்:1.பொன்னன்2.சீவலவன்3.பீலிவலன்4.கொட்டுரான்5.நம்புனார்6.குழிபிறை

உப்புகட்டு மறவர்:1.புரையார்2.குட்டுவான்3.கொம்பன்4.வீரயன்5.கானாட்டன்6.பிச்சை தேவன்7.கோனாட்டன்

கார்குறிச்சி மறவர்:1.நம்பியன்2.மழவனார்3.கொடிபிரியான்4.படைகலைசான்5.கூற்றுவ6.குத்துவான்

பட்டம்கட்டி மறவர்:1. காஞ்சிவனத்தார் - காஞ்சி கிளை2. குட்டினி கிளை - கானாட்டான் கிளை3. காவடி கிளை - மின்னாட்டன் கிளை4 . பெயரில்லா கிளை - வெட்டுவான் கிளை5. தோப்பர் கிளை - குத்துவான் கிளை6. ஆட்டுக்குட்டி கிளை - குருகுலத்தான் கிளை7. நயினார் சர்க்கரவர்த்தி கிளை - சர்க்கரவர்த்தி கிளை

செம்பியன், வெட்டுவன், விரமண், அரசன், வீரமுடி தாங்கினான், நாட்டுக் குழைத்தான், மரிக்கார், வடக்கு அறியாதான், கோபாலன் மங்கலம், சுதந்தர பாண்டியன், கங்கை, பிச்சை, தொண்டைமான், முத்துக்கிளியான், வீணியம், தேரூர்வான், கம்பத்தான், கிழவி, மறுவீடு, வாப்பா, நச்சாண்டி அமர், கருப்பத்திரன், வெட்டியனர், மாப்பானசம்பந்தன், செற அளவண்டன், சங்கரன், அகத்தா, நாலாப்பிறைகெங்கண்டா, பாச்சாலன், காலா, இராக்கி, வன்னிபண்டாரம், விடிந்தான், கருகளத்தான், வேம்பளத்தான், மகுடி, அம்பியுடுக்கி, அடுகலை, எருமை குளத்தான், கீரைக்கடியான், இத்தி, விளித்திட்டான், வயநாடுவெம்பக்கடி, கொண்டையன் கோட்டையார்.

2 comments:

  1. மாடாலகுத்து வட்டிகுத்து விட்டு போய் இருக்கு

    ReplyDelete