பதிப்பு பணியில் மீண்டும் மறத்தமிழர் சேனை இயக்கம் இறங்கியிருப்பதை மிகுந்த மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன். .
கடந்த வருடம் 'தனித்தொகுதிகள் துயரத்தின் நிழல்' ஆய்வு நூல் கூட்டுப்பதிப்பாக 8000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன. அவை ஆய்வாளர்கள் மத்தியில் வரவேற்பையும், ஆதரவையும் பெற்றது.
தற்போது, 'விகிதாச்சார இடஒதுக்கீடு - உரிமைகளின் அடிப்படை' மற்றும் 'தீண்டாமை - தமிழ் நிலத்திற்குள் புகுத்தப்பட்ட அரசியல்' ஆகிய இரண்டு நூல்கள் அச்சாக உள்ளன.
No comments:
Post a Comment