Showing posts with label பதிப்பு. Show all posts
Showing posts with label பதிப்பு. Show all posts

Wednesday, June 1, 2016

பதிப்பு பணியில் மறத்தமிழர் சேனை

பதிப்பு பணியில் மீண்டும் மறத்தமிழர் சேனை இயக்கம் இறங்கியிருப்பதை மிகுந்த மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன். .
கடந்த வருடம் 'தனித்தொகுதிகள் துயரத்தின் நிழல்' ஆய்வு நூல் கூட்டுப்பதிப்பாக 8000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன. அவை ஆய்வாளர்கள் மத்தியில் வரவேற்பையும், ஆதரவையும் பெற்றது.
தற்போது, 'விகிதாச்சார இடஒதுக்கீடு - உரிமைகளின் அடிப்படை' மற்றும் 'தீண்டாமை - தமிழ் நிலத்திற்குள் புகுத்தப்பட்ட அரசியல்' ஆகிய இரண்டு நூல்கள் அச்சாக உள்ளன.
பதிப்புகளில் பங்குதாரராக .நீங்களும் சேர, புத்தகத்தை பெற தொடர்பு கொள்ளுங்கள்.
-9942133644, 9952133644.